12-05-2003, 03:38 PM
ஒரு ஆதங்கம் - உந்த சன் டீவீ சந்தா டிசம்பர் 1ம் திகதியுடன் இலவசம் இல்லை எண்டு சொல்லிச்சினம். பிறகு அண்டைக்கு முக்கியமான நிகழ்ச்சிகளை மௌனமாக விட்டிச்சினமாம், (ஒலி இல்லாமல்) பிறகு மெல்ல மெல்ல திறந்து விட்டிச்சனமாம். அண்ணாமலை, மெட்டி ஒலி ரசிகர் பரவசப்பட்டு சொன்னார். மெட்டி ஒலியிலை ஆரோ ஓடினவையம் அதைப் பார்ககேலாமல் போச்சாம், ஆனால் பிநகு இலவசமாக வந்ததை வைத்து கூட பிடிக்கேலாமல் கிடக்காம். சன் டிவீ சந்தா அம்போ போல தான் கிடக்குது, ஜெயத ரீவியை காணேல்லை ஏதும் தெரிஞ்சா சொல்லுங்கோவன்!!!!

