12-03-2005, 07:09 PM
பாரதிராஜா பூனா திரைபட கல்லூரியில் படித்ததாக கூறுவார்கள்..இந்தியாவில் குறிப்பிட சொல்லகூடிய டைரக்டர்களில் ஒருவரான பாபு நந்தன் கோட் அவர்களிடம் உதவி டைரக்டராக இருந்தவர் என்று கூறப்படுகிறது...பாபு நந்தன்கோட் அவர்கள் தமிழில் தாகம் என்ற கலைபடத்தையும் இயக்கியுள்ளார் இதில் முத்துராமன் கதாநாயகனாக நடித்துள்ளார்........

