Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
#7
Nellaiyan Wrote:"சத்யஜித்ரே" ... இந்திய ஏழ்மையை, வறுமையை, சமூக சீரளிவுகளை மேற்குலகிற்கு விற்று பணங்கள், பட்டங்கள் பெறுபவர்!!!! ... இது இவருக்கெதிராக இந்திய பிரபல பத்திரிகை ஒன்றில் வந்த சர்சைக்குரிய, விவாததிற்குரிய விமர்சனம்!!!!
ஓம்..மோனை உந்த பிரபல பத்திரிகை காரங்கள் உண்மை உறைச்ச படியால் சொல்றாங்கள் போலை.. இந்தியாவை தாங்கள் நினைக்கிற கற்பனை உலகமாக காட்டணுமெண்டு யோசிக்கிறாங்கள் போலை....

டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் போலை ஜஸ்வராய்காட்டி ஜீன்சும் ரஜனியை வைத்தும் பிளாட்டுனும் எடுத்து பணம் பண்ண யோசிச்சமாதிரி எல்லோரையும் அப்படி நினைக்கிறதே

ரே என்ற கலைஞனை இந்தியாக்காரனை விட சர்வதேச சினிமாஉலகம் நன்கு விளங்கி போற்றுகிறது
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 12-01-2005, 01:17 AM
[No subject] - by stalin - 12-01-2005, 10:54 AM
[No subject] - by AJeevan - 12-01-2005, 10:37 PM
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:12 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:14 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 06:49 PM
[No subject] - by Netfriend - 12-03-2005, 07:01 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 09:15 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)