12-03-2005, 06:05 PM
எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)

