12-03-2005, 05:05 PM
நல்லவன்
அஜிவன் தந்த இணைப்பிலுள்ள படம் ஈரநிலம் என்பது சரியே. அத்துடன் அதிலுள்ள நடிகை பிரயுக்தா என்பவர். இவர் நடிக்க வந்து சில காலங்களிலேயே தனது காதலருடன் சேர்ந்து தற்கொலை செய்துவிட்டார். இவர் நீங்கள் குறிப்பிட்டது போல் கடல்புூக்கள் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இரண்டு திரைப்படங்களையும் இயக்குனர் பாரதிராஜாவே இயக்கியுள்ளார்.