12-03-2005, 04:14 PM
Nellaiyan Wrote:"சத்யஜித்ரே" ... இந்திய ஏழ்மையை, வறுமையை, சமூக சீரளிவுகளை மேற்குலகிற்கு விற்று பணங்கள், பட்டங்கள் பெறுபவர்!!!! ... இது இவருக்கெதிராக இந்திய பிரபல பத்திரிகை ஒன்றில் வந்த சர்சைக்குரிய, விவாததிற்குரிய விமர்சனம்!!!!
இல்லை.
உண்மைகளையும்
இந்திய மண்ணில் தாம் சார்ந்த மக்களின் பிரச்சனைகளையும்
திரையில் செதுக்கிய ஒரு உலக மகா சிற்பி.
இதில் கருத்து வேறுபாடே இல்லை.
1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு <b>இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது</b>.
அப்படியான ஒருவருக்கு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது ஏன்?

