12-03-2005, 04:07 PM
nallavan Wrote:அருமையான கட்டுரையை மீளப்பதிந்ததுக்கு நன்றி.
நீங்கள் போட்டிருக்கும் முதலாவது படம், ஈரநிலமா? கடற்பூக்களா?
கடற்பூக்கள் என்று நினைக்கிறேன். படத்திலிருப்பது நடிகை திவ்யா உன்னி அல்லவா?
ஈரநிலமா? கடற்பூக்களா?
என்று சரியாக எனக்குத் தெரியாது.
இது கட்டுரையில் இருந்த படம் என்பதால் நான் எதுவித மாற்றமும் செய்யவில்லை.
நான் இரு படங்களையும் பார்க்கவில்லை.
நிச்சயமாகத் தெரிந்த யாராவது இருந்தால் சொல்லலாம்?
நன்றி நல்லவன்.

