12-03-2005, 03:57 PM
vasanthan Wrote:suddykgirl Wrote:siluku Wrote:இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
நன்றி தங்கள் கருத்துக்கு ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பாசம் தான்.
உதாரணத்துக்கு யாராவதுமேலை நல்ல பாசமாக இருக்கும் போது அவரை பிடிக்காத ஒரால் பணத்தை தந்து அந்த பாசத்தை விலைக்கு கேட்டால் கொடுக்க முடியுமா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல விலைக்கு கேட்டால் கொடுத்து விடுவேன் :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்போ நீங்கள் உங்கள் அம்மா மீது வைத்திருக்கும் பாசத்துக்கு யாராவது விலை பேசினால் விற்று விடுவீங்களா?
<<<<<..... .....>>>>>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->