12-05-2003, 01:19 PM
மேலே சொல்லப்பட்ட தகவலில் சிறிய தவறு...!
கதிர்காமர் பிடிக்க முயல்வது அணிசேரா நாடுகளின் தலைமைப் பதவியையே...ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பதவியை அல்ல....! அணிசேரா நாடுகள் என்பது பிரித்தானிய காலணித்துவத்துக்குள் இருந்த நாடுகளின் கூட்டமைப்பு..இதில் பிரித்தானியாவும் கனடாவும் கூடவே அங்கம் வகிக்கின்றன...!
-----------------------------------------
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39600000/jpg/_39600531_lakshb203.jpg' border='0' alt='user posted image'>
இது லக்ஷ்மன் கதிர்காமர்...!
வயது..71
படிப்பு-- ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் சட்டம்.
பதவி--சந்திரிக்கா அரசில் வெளிவிவகார அமைச்சர்.
வெளியிட்ட முக்கிய கூற்று--ஐக்கிய நாடுகள் சபை மலேரியாவிற்கு மருந்தடிக்கவே தகுதியானது இலங்கை விவகாரத்தில் தலையிடவல்ல...!
சாதன--.புலிகளுக்கு அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியாவில் தடை வாங்கிக் கொடுத்தது...! சர்வதேச உதவிகள் அநுதாபங்கள் தமிழ் மக்களுக்கு கிடைப்பதை இயலுமானவரை தடுத்தது..!
பலம்--சந்திரிக்காவும் இந்தியாவும்...!
அதிசயம்--கிட்டத்தட்ட 60 வயதுக்கு மேல் சிங்களப் பெண்ணை திருமணம் செய்தது...!
வெற்றுவேட்டு--.புலிகளை உலகில் தனிமைப்படுத்துவது என்ற கூச்சல்...!
ஆயுதங்களை கீழே போடும் வரை புலிகளோடு பேச்சே கிடையாது...அத்துடன் அவர்களை இராணுவ பலத்தால் அழிப்பது...!
அப்பாவி தமிழ் மக்களுக்குச் செய்தது--தமிழர் வரலாற்று இடம் பெயர்வின் போது (1995) ஐ.நா செயலாளர் சர்வதேச உதவி கோரி விட்ட அறிக்கைக்கு மறுப்பறிக்கை விட்டதும் உதவிகளை நிராகரித்ததும்...!
புதிய கனவு--அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் பதவி..!
கிடைத்த புகழ்-- சிங்கள உயர்வர்க்கத்திடம் மதிப்பு..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>