12-05-2003, 12:55 PM
நம்மடை கதிர்காமர் ஐக்கிய நாடுகள் வேலைக்கு நல்லா தான் அடி போடுறார். ஆபிரிக்க நாடுகள் அவருக்கு அதரவு கொடுத்தால் அவர் தான் அடுத்த ஆள். ஆள் அங்கை போயிட்டால் நமக்கு பிரச்சனை இல்லை தானே. சில வேளை மனிசன் அங்கையும் போய் குழப்புதோ தெரியாது. பொறுத்திருந்து தான் பாரக்கவேணும். ஆனால் உவரின்றை பதவிக்கு பின்னாலை தென் ஆபிரிக்கா தன் நிற்குத. அவர் தமிழர் என்ணடபடியால் தான் இதுவும் நடக்குதோ? - நன்றி பிபீசி செய்திகள்

