12-03-2005, 12:16 AM
Quote:முன்பு ஒரு காலத்தில ஆமி முன்னால போகவே பயப்படுவோம். ஏன் எதற்கு என்றில்லாமல் அடிப்பார்கள். பிடித்து வெலிக்கடைக்கு அனுப்புவார்கள். இப்போது மக்கள் பயமின்றி எதிர்த்து நிற்பதைப்பார்க்க சந்தோசமாக இருக்கிறது.உண்மை தான் வெளியில் செல்லும் இளவட்டத்தினர். தாயை அல்லது ஒரு வயசுபோனவர்களை துணைக்கு அழைத்துச்செல்லும் காலமும் ஒன்றிருந்தது. (இனியும் அப்படிவருதோ யார் கண்டது) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

