12-02-2005, 06:50 PM
இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?