12-02-2005, 06:49 PM
ஓய்ய் தூயவா என்ன லொள்ளா? அமைச்சரை பார்த்து இப்படியான கேள்விகள கேட்க கூடாது எண்டு தெரியாதோ (ஐயோ இந்த நேரத்தில நம்ம பீஏவைக்காணெல்லை,, கரக்டான நேரத்தில கழுத்து அறுக்கிறதுக்கு நம்ம பீஏவை விட்டால்.... சரி ஒரு மாதிரி சமாளிப்பம்),, சரி இருந்தாலும் கேட்டுப்போட்டீர்,, உமக்கு புரியக்கூடியவாறு ஒரு உதாரணம், இந்தியா வெளி விவகாரமான அமைச்சர் உளறுறது (அதுதானப்பா அறிக்கை விடுறது) அல்டா, அதையே நம்மட பொறு***களின் தலைவர் ஆ.டிங்கிரி சா சொங்கரி உளறினால் அது உல்டா,, புரிஞ்சுதா? :roll: அட என்ன சொல்ல வாரன் எண்டால், அல்டாவில வாற செய்தியும் உல்டாவில வாற செய்தியும் கிட்டத்தட்ட ஒண்டுதான், இருந்தாலும் உல்டாவில அங்க அங்க குசும்பு, லொள்ளு, புளுகு, தன்னைத்தானே மெச்சுறது அப்படி இப்படி கனக்க செய்திகள் அடங்கி இருக்கும்,,, புரிஞ்சுதா? :wink: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


