12-02-2005, 06:19 PM
ஐயோ, ஐயோ,, சில பொறுக்கி ஆண்கள் தான் செய்யிறாங்கள் எண்டுபார்த்தால், இவங்களும் தொடங்கிட்டாங்களா? இருந்தாலும் ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், ஹொலண்ட் வாழ் பக்த கேடிகள் எதைச்சொன்னாலும் திருந்தமாட்டாங்கள், ஏமாறுறதுக்கெண்டெ எங்கட இனம் பூமியில இருக்கப்பா.... :evil: :evil: :evil: :evil:
எங்கட சனத்துக்கு என்ன மனசப்பா! சுனாமிக்கு காசு தாங்க எண்டால் யோசிச்சுப்போட்டு 100 யூரோ, மனம் வராமல் காசு நிலத்தில விழ குடுத்தாங்க,, இந்த குளு குளு அம்மாவை ரசிக்க பல ஆயிரம் கிலோமிற்றர் தொலைவில இருந்து (அட கனடாவில இருந்தும் வாராங்கப்பா) சில நூறு ஈரோக்களை வழிச்ச வந்து, அம்மாண்ட காலில விழுந்து உருண்டு பிரண்டு ஏதோ ஏதோ எல்லாம் கேட்டு, சில நூறுகளை திரும்பவும் காணிக்கையா குடுத்து,(இது கடவுளுக்கு காணிக்கை) பிறகு சில நூறுகளை கோயில் கட்டுறதுக்கு குடுத்து தங்கட பெருந்தன்மையை காண்பிக்கிறாங்களே என்ன ஒரு பெருந்தன்மை அட அட அட.... அட 2 வருடத்துக்குமுன்னம் கொட்டில இருந்த சாமி, இப்ப பெரிய பங்களாவுக்கு சிப்ட் ஆகி, தனக்கு எண்டு ஒரு சின்ன பென்ஸ் கார் (அதுதான் தேர்) செய்து ஜேர்மன் ஹம், லண்டன் ஈழபதிஸ்வரன் மாதிரி ஆக்கீட்டாங்க,, எனி ரேடியோக்காரங்க வால், தலை பிடிச்சு ஆத்தாவை உசுப்பேத்தப்போறாங்க,,,
ஆ, இந்த ஜேர்மன் ஹம் கோவில் எண்டு சொன்ன உடன ஒண்டை சொல்லவேனும்,,
ஜேர்மனி ஹம் கோயிலில் கோயிலுக்கு ஏற்றமாதிரி ஒரு சின்ன அளவான தேர் இருக்கு,, அடங்கொக்கமாக்கா, வார 2007ம் ஆண்டு என்னொரு பிரமாண்டமான தேர் இலங்கையில இருந்து வருதாமப்பா, இதுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? தேர் செய்யமட்டும் 60 லட்சம் எண்டு போட்டிருக்கிறாங்க,, ஆனால் அது ரூபாவா? யூரோவா? பவுண்சா? டொலரா? அட பவுண்டா இருந்தாலும் எங்கட இழிச்ச பக்த கேடிகள் மனமுவந்து குடுப்பினம்,, கோயிலும் என்னம் டெவலப் பன்னனுமாம், அதுக்கும் காணிக்கை செய்யட்டுமாம்,, எங்கேயோ போட்டாங்களப்பா, நம்மட சனம்,,
நிஜ தெய்வங்களுக்கு உதவி செய்து,ஊரில சுதந்திரமான நாட்டில கோயில், தேர்களை செய்யிறதவிட்டுட்டு போயும் போயும் ஒரு வேற்று இனத்தவண்ட நாட்டீல கோயிலை கட்டி, கடசியில யூதனை கொலை செய்து அனுப்பினமாதிரி டமிழனையும் வெட்டி அனுப்புவாங்க,, அப்புறம் தெரியும் எந்த கடவுள் காப்பாத்தும் எண்டு... :evil: :evil:
அட நான் பாட்டுக்கு ஏதோ புலம்பிக்கொண்டு இருக்கிறன்,, எருமை மாட்டில ஏதோ பெய்தமாதிரி இருக்கு............ :evil: :evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>