12-02-2005, 02:41 PM
அதிபுத்திசாலி வசம்பாரே!
"தமிழ் தொலைக்காட்சி இணையம்" என்பதின் ஆங்கில பதமே "Tamil Television Network"(TTN)! உது ஒரு சிறு குழந்தைக்கு கூடத் தெரியும்!!!! ஒருவரும் உம்மை "டி.டி.என்" என தமிழில் அழைக்கச் சொல்லிச் சொல்லவில்லை!!! ஆனால் "Sun Tv"யோ தமிழிலும் அதே "சன் டிவி" தான்!!!
ஒரு உடன் பிறந்த தமிழ்ப்பாலகனுக்கு விளங்கக்கூடிய சிறிய, சிறிய விடயமெல்லாம், இவ்வதிபுத்திசாலிக்கு விளங்கவில்லயாம்!!!!!!!!!!!!!!!!
<b>***</b>
<b>***தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்</b>