12-02-2005, 02:33 PM
Aravinthan Wrote:KTV யில் 'Non stop kondaddam' என்று அடிக்கடி எழுதுவார்கள். அதனை 'Non stop Entertainment' என்று ஆங்கிலத்தில் அல்லது 'Non stop கொண்டாட்டம்' என்றும் எழுதாது தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்கிறார்கள்.
Vasampu Wrote:ஓம் ஓம் அரவிந்தன் நீங்கள் சொல்வது நாங்கள் <b>TTN தொலைக்காட்சி</b> என்று சொல்வது போலுள்ளது.
பெரிய பூதக்கண்ணாடி வச்சும் எனக்குப் படிக்க தெரியலிங்க....... கருத்து மட்டும் இல்லை எனக்கு நோக்கமும் விளங்குது......
::

