12-02-2005, 03:54 AM
sri Wrote:Kanthappu Wrote:[quote=sri]வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).தம்பி தங்களுக்கு நன்றி.
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
மானிப்பாயை சேர்ந்த தங்கன் என்பவர் ஆரம்பகாலத்தில் சோற்று பாசலுடன் இருந்து வெளியேறி EPRLF இல் சேர்ந்தவர்.IPKF காலத்தில் மருதனாமடத்தின் EPRLF முகாமுக்கு பெறுப்பாக இருந்ததுடன் பலருக்கு மண்டைக்கை போட்டவர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் EPRLF சார்பில் போட்டியிட்டவர்
அவரிட்டையே அடி வாங்கினீர்கள்? அப்ப எலும்பேல்லாம் சரியாக இருக்கோ?
வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் இந்த அப்புவின் அன்பான வணக்கம்.
எனக்கு யார் அடித்தது என்று தெரியாது. ஆனால் சவல் அடி.

