12-02-2005, 12:55 AM
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->ரோகரா!!
ஓ... உந்த குள்ள கிழட்டு நரியின் டொலைக்காட்சியோ??? அவர் பேச்சுக்கு பார்பணிய எதிர்ப்பாளி!!!!!!! ஆனால் உந்த டொலைக்காட்சியே பார்ப்பணியக் கூட்டங்களின் சாப்பாட்டு மடம்!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உது மட்டுமா, தமிழ் தமிழ் என்று சொல்லும் உந்த நரியின் தொலைக்காட்சில் வேண்டும் என்றே ஆங்கிலம் புகுத்தப்படுகிறது. ய்ப்னா என்று 'யாழ்ப்பாணம்' உம் பட்டிக்கலொ என்று 'மட்டக்களப்பு' உம் அழைக்கப்படுகிறது. செய்திகளுக்கு இடையே 'பெஸ்டு கன்னா பெஸ்டு' என்ற விளம்பரங்களும் சில உதாரணங்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழரின் தொலைக்காட்சியில் அழகிய தமிழில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. 'அப்பு' என்று அழகானதமிழில் அழைத்த பக்கத்துவீட்டில் வசிக்கும் தமிழ் பிள்ளை இப்பொழுது என்னைப் பார்த்து கிராண்பா என்று கூப்பிடுகிறதுக்குக் காரணம் அவர்கள் வீட்டில் இருக்கும் சன் தொலைக்காட்சிதான்.