12-05-2003, 08:02 AM
ganesh Wrote:மேலேயுள்ள கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் தற்போது நடந்த சம்பவங்களுக்கும் நானும்
ஒரு முக்கியகாரணமாகும் ஆனால்
கருத்துக்களத்தின் மூலம் வன்;செயல்கள் ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அதனை செய்தேன் இதில் ஓரளவு வெற்றியம் பெற்றுவிட்டேன் இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறமாட்டாது
என்று நம்புகிறேன் என்னால் கருத்துக்களத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு
கோருகிறேன் ஆனால் அநேகமானோர் மின் கடிதம் மூலம்
தமது நல்ல அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளார்கள் இனிவரும் காலங்களில் தரமான தலைப்புக்களை வைத்து கருத்து
பகிர்வோம் கருத்துக்களத்தை நல்வழிக்கு பயன்படுத்துவோம்
இது சந்திரிக்கா அம்மான்ரை ஜெயசிக்குறுய் நடவடிக்கை வெற்றி மாதிரிக் கிடக்கு கணேஸ்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

