Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
#3
பாலசந்தர் அரங்கேற்றம் படம் மூலம் புதிய வடிவத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார்...அக்காலத்தில் தான் தென்னிந்திய சத்யத்ரேய் பாலசந்தர் என குரல்கள் ஒலிக்க தொடங்கின..அக்காலத்தில் நாடகபாணியாலான திரைப்படங்களில் மாற்றம் உருவாக்கி தியேட்டர் ஆர்ட்ஸ் என சொல்லப்படுகின்ற விசயங்கள் இசை கமரா எடிட்டிங் போன்றவை முன் கொணரபட்டன..பாலசந்தருக்கு சத்யத்ரேயின் தாக்கம் இருந்ததாக கூறுவார்கள்.

அந்த காலத்தில் கமராவால் செய்யும் நுணுக்கமான விசயங்கள் பலராலும் வியந்து பேசப்படும்....அரங்கேற்றம் படத்தில் சிறிப்பிரியா ஊஞ்சல் ஆடும் காட்சியை பார்க்கும்போது நாங்கள் ஆடுவது போன்ற பிரமையை உருவாக்கியிருந்தார் இப்பொழுவது இலகுவாக செய்யலாமெனவது வேற விசயம் இப்படி பலகாட்சிகள். பின்னர் அறிந்து கொண்டோம் சத்யரேயின் படங்களிலிருந்து கொப்பி பண்ணி தனது படங்களில் புகுத்தியிருக்கிறாரென்று.....
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 12-01-2005, 01:17 AM
[No subject] - by stalin - 12-01-2005, 10:54 AM
[No subject] - by AJeevan - 12-01-2005, 10:37 PM
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:12 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:14 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 06:49 PM
[No subject] - by Netfriend - 12-03-2005, 07:01 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 09:15 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)