12-01-2005, 01:17 AM
இவரது ஒரு ஆஸ்கார் விருதுப்படம் பார்த்தேன், அருமையான படம், பாசை புரியவில்லை,கீழே ஆங்கில சப்டைட்டில் போட்டார்கள்,ஒரு கிழவி ஒன்று மகளுடன் கோவித்துக்கொண்டு தனியாக போய்வாழ்வதாக, கிழவி நல்லா நடித்திருக்கிறா? ஆனால் அந்தபடம் பார்த்து கானகாலம் ஆகிவிட்டது படத்தின் பிரதி இருந்தது இப்போ எங்கே என்று தெரியவில்லை. கறுப்பு வெள்ளைப்படம்.
.
.
.

