12-01-2005, 12:57 AM
Selvamuthu Wrote:வணக்கம் கந்தப்பு அப்பு வாருங்கள்.
கைகளைக் கூப்பியபடி இருக்கும் உங்களைப் பர்க்கப் பாவமாக உள்ளது. ஆனால் உங்களுக்கு நடந்தவைகளைக் கேட்ட கோபமாக வருகுது.
அனுபவங்களை எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் வாங்கமுடியாதல்லவா?
ஆச்சிக்கு முன்னால் சென்றால் என்னை அறியாமல் கைகள் கூப்பியபடி இருக்கும். ஓம் தம்பி, உப்படி எத்தனை தரம் உந்தக் கைகூலிகளும் IPKFம் சந்தேகத்தின் பேரில் புடித்து அடி பொட்டவங்கள்

