11-30-2005, 11:38 PM
Vasampu Wrote:நன்றி அஜிவன் வரலாற்று இணைப்புகளுக்கு.
இதுபோல் இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாறுகள் குறித்த சில முக்கிய தகவல்களும் என்னிடமுண்டு. நேரம் கிடைக்கும் போது இணைக்கின்றேன்.
நன்றி வசம்பு.
முடிந்த போது நிச்சயம் இணையுங்கள்.
பலர் பயன் பெறுவார்கள்.

