11-30-2005, 10:29 PM
Kanthappu Wrote:என்ன மற்றவர்களைக் காணவில்லை. எல்லோரும் சண் தொலைக்காட்சி வைத்திருக்கினமோ?. என்ன சின்னப்பு நீ என்ன வைத்திருக்கிறாய்?
யோவ் கந்தர் ளொள்ளா யோவ் நம்மட ரீவீ பணசோனிக்
:wink: :wink: :wink: :wink: :wink:
யோவ் 6 வருசமா வீட்டில தமிழ் ரீவீ புறோகிறாம் இல்லையப்பா .....
ஏன் எண்டா பல்கனியில் குறுக்கால ஒரு பெரிய மரம் பிடிபடுதே இல்லையப்பா பிறகு உவங்கள் கேபிள்கொம் வெக்டோன் போட்டாங்கள் அதுக்கும் இப்ப ஆப்பு
சின்னாச்சி தான் பாவம் நாடகங்கள் கொப்பி எடுத்து பாப்பாள் நான் ரேடியோ இணையம் ஊடாகக்கேக்கிறனான்
குடுத்து வச்சது அவ்வளவு தான் ம்
ஊய் அதோடை ஏனப்பா இருக்கிறனீங்கள் நம்மட நாட்டு ரீவீ யை பாருங்கோவன்
அதிருக்கட்டும் கந்தர் என்ன ம.....பாக்கம்
:wink: :wink: :wink: :wink:
[b]

