11-30-2005, 09:07 PM
Quote:உங்களின் உயிர்த் தியாகம்
இந்த மண்ணுக்கு
அந்தச் சுதந்திர நதியை
இழுத்து வரும் - என்ற
அந்த நம்பிக்கையோடு
காத்திருக்கிறோம்
எங்கள் தேசியப்பூங்காவில் நெருப்புப்பூக்கள் என்ற கீதாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். எழுதுங்கள் எழுதுங்கள் மேலும் மெருகுறும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

