11-30-2005, 05:54 PM
பிருந்தன் இதை உப-பெயர் (subdomain) என்னபார்கள். இந்த இணையத்தை தவிர பல இணையங்கள் இவ்வாறான சேவையை வழங்குகின்றன. உதரணமாக .TK தான் மிகச் சிறந்த பெயர் கொண்ட தளம் தற்போது அவர்கள் சிறு விளம்பரத்தை இணைத்தாலும் அது உங்கள் பெயர்.Tk (yourname.tk) என்று வரும். அதை விட சில தளங்களை தரளாம் என்று நினைக்கிறேன்.
www.dot.tk
www.cjb.net
www.tz4.com
www.net.tc
www.freedomain.co.nr
www.dot.tk
www.cjb.net
www.tz4.com
www.net.tc
www.freedomain.co.nr
[size=18][b]" "

