Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக ஞானசூனியம!!!
#1
இலங்கையின் புதிய வெளிநாட்டு அமைச்சராக ஞானசூனியம் பதவி வகிக்கின்றார். இலங்கையில் பல கல்விமான்களும், சர்வதேச நாடுகளில் கல்வி கற்றவர்களும், வெளிநாட்டு இராஜதந்திர தொடர்புகளை உடையவர்களும், அரசியல் தெரிந்தவர்களும் இதுவரைகாலமும் வெளிநாட்டு அமைச்சராக பதவி வகித்து வந்தனர். ஆனால் இந்த வருடம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு அமைச்சர் ஒருவர்தான் ஞானசூனியம். அடிப்படை கல்வி தகமைகள் எதுவும் அற்றவர். ஓருகாலத்தில் உயர் பட்டப்படிப்புகள் என்பது என்ன விலை என்று கேட்டவர்தான் இந்த மங்கள. இவர் தனது ஆரம்ப பாடசாலை காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, ஆண் அழகனாக மாறுவதற்கு முயற்சித்தார். கடும் பயிற்சி காரணமாக உடல் அழகை பேணிவந்த இவருக்கு கால ஓட்டத்தில் அடியாட்கள் சேர முற்பட்டனர். அதனை தொடர்ந்து ஒரு குழுச்சண்டியனாக தென் இலங்கையில் வலம்வந்த, வருமானத்திற்காக ஆண் அழகன் போட்டிகள் மற்றும் மொடல் அழகு மேடைகளில் தோன்றி உடுதுணிகளுக்கு விளம்பரம் தேடும் தொழிலை மேற்கொண்டு வந்தவர். இதனைத் தொடர்ந்து ஓர் இனச்சோர்க்கையில் ஈடுபடும் ஆண்களுடன் களியாட்டங்களில் பங்குபற்றி, தெருச் சண்டைகளில் ஈடுபடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவருக்கு ஒரு அரசியல் பின்னனி உடைய ஆணுடன் இருந்த ஓர் இனத் தொடர்புகள் காரணமாக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டார். எந்தவிதமான அரசியல் அடிப்படை நடைமுறை அறிவுகளும் அற்ற தனது திருமணம் முடிக்காத உடல் அழகைக் காட்டி தற்போது வெளிநாட்டு அமைச்சராக வந்துள்ள இவர் தனது கோட்டையும் சேட்டையும் கழட்டி உடல் அழகை உலக மட்டத்தில் காட்ட முடியுமே தவிர, இலங்கையின் அரசியலில் உருப்படியாக எதுவும் செய்துவிட முடியாது என்பதே உண்மையாகும். இவருடைய கல்வி தகமை விடயம் தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சுடன் தொடர்புகொண்டு கேட்ட போது மங்கள சமரவீர உயர்தர பரீட்சை பாடசாலையில் தனியாராக தோற்றியதாகவும், அவருடைய கல்வி தகமை தொடர்பாக கருத்து கூற முடியாது நிலை என்றும் தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர தனது உயர் தரபரீட்சையை தனியாராக குதிரை ஓடி சாதாரணம் உயர்தரம் பரீட்சை எழுதியதாக ஜ.தே.கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன. ஏனினும் மங்கள தன்னிடம் எல்.எல்.பி சட்டத்தினை படித்து முடித்த சான்றிதல்கள் இருப்பதாக கூறுகின்றார். ஆனால் அவர் எங்கே படித்தார் எப்போது படித்தார் என்ற பதிவுகள் எதுவும் இலங்கை கல்வி திணைக்களத்திடம் இல்லை. இலங்கையில் எல்.எல்.பி பட்டம் இரண்டு விதத்தில் பெறமுடியும். உயர்தர பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று, பல்கலைக்கழகத்திலும் அல்லது உயர்தர பரீட்சையில் 4 பாடங்களிலும் சித்தி பெற்று, சாதாரண தரத்தில் ஆங்கிலம், கணிதம் மொழி ஆகியவற்றில் திறமை சித்தி பெற்று இவற்றைக் காட்டி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் போட்டி பரீட்சையில் தோற்றி வெளிவாரியாக சட்டத்துறையினை படித்து சுமார் 6 வருடம் படித்தால் எல்.எல்.பி பட்டம் பெறமுடியும். ஆனால் எல்.எல்.பி பட்டம் பெற்றாலும் அது செல்லுபடியற்றது அதனைக் கொண்டு சென்று சட்ட கல்லூரியில் 9 பாடங்களில் தோற்றி அற்றொனி பட்டம் பெற்றாலே அவர் ஒரு சட்டத்தரணியாக முடியும். மங்கள சமரவீரவிடம் எல்.எல்.பி சான்றிதல்கள் இருக்கிறது ஆனால் அதை எங்கு பெற்றார் என்பதற்கு ஆதாரம் இல்லை அதற்கு அப்பால் எந்தவிதமான அரச பல்கலைக்கழகமும் இவருக்கு அத்தகைய சான்றிதல்களை வழங்கவில்லை என்று அறியமுடிகிறது. ஆனால் அது உண்மையான சான்றிதல்கள் என்றால் சட்டக்கல்லூரி ஊடாக அதனை உறுதிபடுத்தி அற்றனி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அதனை அவர் பெறவில்லை. இவர் ஒரு சட்டத்தரணி இல்லை என்று சட்டத் தரணிகள், சங்கஉறுப்பினர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரே போலி சான்றிதல்களுடன் நடமாடுகிறார் என்பது சிங்கள தேசத்தின் நீதி தன்மையினை நன்கு எடுத்துக் காட்டுகிறது. இதேநேரம் இவற்றை உறுதிப்படுத்தும் நோக்குடன் இவருடைய கைத் தொலைபேசிக்கு தொடர்புகொண்டபோது தனது சொந்த இடம் மாத்தறை என்றும் 21 ம் திகதி 1956 ம் ஆண்டு பிறந்ததாகவும் தையல் கலை அதாவது உடுதுணிகள் தைக்கும் கலையினை கற்றதாகவும், தையல் கலையில் கொழும்பில் உள்ள லண்டன் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றதாகவும் தன்னிடம் வேறு எந்தவிதமான கல்வி தகமையும் இல்லை என்று தெரிவித்தார்.

http://www.nitharsanam.com/?art=13439

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
" "
Reply


Messages In This Thread
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக ஞானசூனியம!!! - by cannon - 11-29-2005, 10:19 PM
[No subject] - by Birundan - 11-29-2005, 10:45 PM
[No subject] - by Anandasangaree - 11-29-2005, 11:48 PM
[No subject] - by vasanthan - 11-30-2005, 03:09 AM
[No subject] - by sinnappu - 11-30-2005, 10:33 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)