12-04-2003, 04:47 PM
நாம் சோர்ந்து போகிறபோது உற்சாகம் தருபவர் நாம் அழுகிறபோது ஆறுதல் சொல்பவர் நாம் தவறு செய்கிறபோது அறிவுரை கூறுபவர் முக்கியமாக மற்றவர்களைப்பற்றி எமக்கு தூற்றுதலான (புறணி கூறல்)வாற்தை சொல்லாதவரை உண்மையான உற்ற நண்பராக தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.எல்லோருக்கும் இந்தகைய நட்பு வாய்த்து விடுவதில்லை.
<img src='http://www.yarl.com/ecards/images/pic_2002-08-03_212405.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/ecards/images/pic_2002-08-03_212405.jpg' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan