11-29-2005, 06:05 AM
Kanthappu Wrote:அந்த தேசவிரோத விரோதிகள்(EPRLF) கதைத்தது உனக்கு எப்படித் தெரியும்?.அப்ப முகத்தாறும் இந்தியக்கைகுலியா?
முகத்தார் இப்ப அடிக்கடி இப்படி மாட்டுப்படுகின்றார். :wink:
அண்டைக்கும் யாரோ மகிந்தாவுடன் தொடர்போ என்று கேட்டுத் தொலைச்சாங்கள்.. கவனம் முகம்ஸ்
[size=14] ' '

