11-29-2005, 04:07 AM
adithadi Wrote:சன் ரிவி சினிமா பைத்தியங்களின் தொலைக்காட்சி. இங்கு ஈழத்தில் நடப்பவையை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
அடிதடி நீ சரியாகச்சொன்னாய். ஈழத்தமிழ்ர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராக இயங்கப்போகுது. கவனமாக இருங்கோ.

