11-29-2005, 02:59 AM
நல்ல விடயம் தான் தொடக்கியிருக்கிறியள் பெரியப்பு நன்றி!
எனக்கு சிறுவயதில் விஞ்ஞான பாடம் (கிளி இந்துக்கல்லூரியில்)எடுத்த ஆசிரியர் பிரபாகரன் லண்டனில் இருப்பதாக அறிந்தேன் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறியளா? கொலசிப் கிடைத்துத் தான் லண்டனுக்கு வந்தவர்.

.