11-29-2005, 12:46 AM
அனைத்துப் படங்களையும் இப்போது மீண்டும் பார்த்தேன். அருமையான படங்கள்!
இணைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
காற்றிலாடும் பனைமரங்களையும், சந்திரனையும் பார்க்கும்போது இதயத்துள் உண்மையில் என்னவோ செய்கிறது.
நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கும் போது அழகாகவும் அதேவேளையில் சிறிது அச்சமாகவும் இருக்கின்றது.
கீழே வீழும்போது இத்தனை அழகாக இருக்கும் இந்த நீர்தானே மேலே எழுந்துவந்து அத்தனை கொடுமைகளையும் செய்தது என்று எண்ணவும் தோன்றுகிறது.