11-29-2005, 12:21 AM
Aravinthan Wrote:93 94ல் கருணாநிதி,அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". வைகோ புலிகளின் உதவியுடன் தன்னைக் கொல்ல வருகிறார் என பொய் பிரச்சரம் செய்தபோது சன்ரீவியும் புலிகளுக்கு எதிராக பொய் சொன்னது.
கருணாவின் சதியின் பின் சன் செய்திகளில் வன்னிப்புலிகள், கிலக்குப்புலிகள் என வசித்தது.
தம்பி, உவங்கள் சுனாமி காலத்திலை TTN,தீபம்,வெக்ட்டொன் எல்லாம் அகதிகளின் சோகச்செய்திகள் போட உவங்கள் மட்டும் சினிமாப்பாட்டுக்கள் போட்டார்கள். தமிழ் நாட்டில் இறந்தவர்களை மீனவர்கள் இறந்ததாக இடக்கிட செய்திகளில் மட்டும் சொன்னார்கள். அப்பொ பலர் லண்டனில் இருந்து தொடர்பு கொண்டபோது 'உங்களுக்கு விறுப்பம் இல்லவிட்டால் பார்க்கவேண்டாம் ' என்று சொன்னர்கள்.[/quote]

