11-28-2005, 11:46 PM
sri Wrote:வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).தம்பி தங்களுக்கு நன்றி.தம்பி தங்கைகளுக்கு நன்றி. உப்பிடித்தான் IPKF(innocent People Killing Force) காலத்திலை யாரோ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் படிப்பித்த வாத்தி என்று யாரோ கதைகட்டிவிட்டான்கள். நாசம்புடித்த EPRLF என்னைப்பிடித்து மருதனார் மடத்தில் வைத்து ஒரு பிடி பிடித்தர்கள்.
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
[b]*** திருத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு தமிழ் எழுத முடிகிறபடியால் ஆங்கிலம் கலந்து எழுதுவதை/தங்கிலிசில் எழுதுவதை தவிருங்கள்.

