Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசிய நினைவெழுச்சி நாள் 2005
#10
ரோகரா!! உண்டியானுக்கு ரோகரா!!!

நான் இந்த லண்டன் நிகழ்வுகளை குழப்புவதற்கு எவ்வளவோ பாடுபட்டேன்!!! முடியவில்லை!!! யாரிடம் சொல்லி அழ??? ....

1) மொட்டைக் கடிதங்கள் தொடராக பொலிஸுக்குப் போட்டேன்!
2) வெம்பிளிப் பகுதியிலுள்ள பல இந்தியர்களைப் பிடித்து இந்த நிகழ்வால் இப்பகுதிகளில் குழப்பங்கள் ஏற்படுமென்று பல கடிதங்களை கவுன்ஸிலுக்கு, பொலிஸுக்கு போட்டேன்!
3) அப்பகுதி லேபர் பா.ம.உ களைக் கொண்டு செய்யாததெல்லாம் செய்து பார்த்தேன்!
4) ....
x௯) வழக்கும் கோட்டில் போட்டு, பல யூ பரிஸ்ரெஸ்ஸைப் பிடித்து தடையுத்தரவிற்கு முயன்றேன்!
y) இறுதி ஆயதமாக குண்டுப் புரளிக்கு தூள்மன்னன் முஸ்தப்பாவை கொண்டும் செய்ய வெளிக்கிட்டன்!! அதுக்கிடையில் ஆரோ பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டாங்கள்!!!!
z) தூள்மன்னனின் இரு கூலிகளை மண்டபத்திற்கு அனுப்பி அங்கு குழப்பலாமெண்டு கூட யோசித்தேன்!! தூளினது கூலிகள் எஸ்கேப்!!!!

.... உதெல்லாத்துக்கும் எனது உண்டியலுக்கான் மெலிஞ்சதுதான் மிச்சம்!!!! அய்யோ!!! ஈழ்பதீஸானே!! ரோகரா!!!
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 11-27-2005, 11:42 AM
[No subject] - by sri - 11-27-2005, 08:16 PM
[No subject] - by sri - 11-27-2005, 09:37 PM
[No subject] - by Thala - 11-28-2005, 12:39 AM
[No subject] - by Mathan - 11-28-2005, 01:53 AM
[No subject] - by Thala - 11-28-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 11-28-2005, 02:13 AM
[No subject] - by Aravinthan - 11-28-2005, 02:32 AM
[No subject] - by ஜெயதேவன் - 11-28-2005, 10:47 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:02 PM
[No subject] - by selvanNL - 12-03-2005, 11:44 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)