12-04-2003, 12:30 PM
Quote:இவர்கள் தங்களை என்:mrgreen: :mrgreen: <!--emo&
நன்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவர்களா நன்பர்கள்
என் தோல்விகளுக்காக
மறைவில் மகிழ்ந்தவர்கள்
என் வெற்றியின் போதெல்லாம்
மனது புழுங்கியவர்கள்
எங்கே நான் நிலைகுலைவேன்
என்று என் தோள்மேல் ஏற
என்னைச்சுற்றிவருபவர்கள்
என்; சின்ன சின்ன வெற்றியைக்;கூட
கண்டு பொறாமைப்படுபவர்கள்
அறிவுரை வழங்கக்கூட
ஆழந்து சிந்திப்பவர்கள்
மறைவாக என்னைக்கண்டு
கேலி செய்பர்கள்
எதற்காகவோ என்னை அழிக்க
நன்பர்கள் வேடம் இட்டவர்கள்
இவர்களா என் நன்பர்கள்?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

