12-04-2003, 11:20 AM
நாங்கள் சில்லறை ஆண்களிடம் எல்லாம் இப்படியான நியாயபூர்வ சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாதுதான்....காலப்போக்கில் அவர்களா சிந்தித்து முடிவெடுக்கும் வரை சமூகம் காத்திருக்க முடியுமா என்ன...நியூட்டன் பலதை மற்றவர் கண்டுபிடிப்பார்தானே என்று விட்டுருந்தால் இன்று நியூட்டனின் பல விதிகளும் கண்டுபிடிப்புக்களும் எமக்குக் கிடைத்திருக்காது....அது போலத்தான்....மனித உரிமைகளுக்குள் பெண்ணின் நடமுறை வாழ்வியல் பிரச்சனைகளை உள்ளடக்கி தேவையான தீர்வுகளை ஒட்டு மொத்த மனித சமூகத்தின் ஆதரவோடு தேட விளையும் அம்னஸ்ரியின் பாதையுடன் எமது கருத்துக்களும் ஒத்திருப்பதால் நாம் அவர்கள் பாதையில் தெளிவுடன் செல்வோம்....!
வெற்றுக் கூச்சல்களும் பழிச்சொற்களும் எமக்குத் தேவையில்லை..எமக்குத் தேவை நியாயபூர்வ வழியில் பெறப்படும் நியாயபூர்வத் தீர்வுகளே அன்றி விளம்பரங்களும் பொழுது கழிக்க மேடைகளும் அல்ல...! அதைச் செய்யும் பெண்களால் பலன் பெறும் ஆண்கள் அதை விரும்பலாம் அதற்காக அதுதான் நியாயமானது என்பதும் எப்படி....?! அதே போல் பெண்களையே துன்புறுத்தி இன்புறும் மனிதருள் ஆண்களில் சிலரும் அடக்கம் என்ற வகையில் மற்றவர்களின் துன்பியலில் இன்பம் காண்பவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் அர்த்தப்படாது. அவர்களுக்கு விளங்கும் வகையில் சர்வதே அளவில் மொழிகள் பேசப்படும்....அப்போ எல்லாம் விளங்கும்...!
சில்லறைகள் சில்லறைகளாக இருப்பதும் இல்லாமல் விடுவதும் அந்தந்த ஆண்களின் சிந்தனையின் ஆழத்தைப் பொறுத்தது...!
---------
குறிப்பு..இங்கு சில்லறை ஆண்கள் எனப்படுபவர்கள் ஆண்களினுள் வாழும் வேடதாரிகளே....! :?

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>