11-28-2005, 06:41 AM
தமிழீழத்தேசியதலைவரின் உரை எதை சுட்டிக்காட்டுகிறது? எங்கள் புலத்துமக்களின் கடப்பாடு என்ன? ராஜபக்ஷாவின் நிலைப்பாடு என்ன? என்ன முடிவெடுப்பார் என்று கள உறவுகள் எதிர்பார்க்கிறீங்க??? :roll: :?
என்னைப்பொறுத்தவரை உலக நாடுகள் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், இல்லையேல் யுத்தம் தொடங்குவது தவிர்க்கபட முடியாது, யுத்தம் தொடங்கினாலும் அது ஒரு இறுதி யுத்தமாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஏனெண்டால் புலிகளிலும் பார்க்க தமிழ் மக்கள் மிகவும் ஆக்குரோசமாக நிற்கிறார்கள், நீங்கள் தொடங்குங்கள் மீதியை நாங்கள் பார்க்கிறோம் என்று மயிர் குச்செறியும் வசனங்களை பேசி வருகிறார்கள், :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b]
,,,,.
,,,,.