11-27-2005, 11:39 PM
வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால் நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்.

