12-04-2003, 08:18 AM
aathipan Wrote:<img src='http://www.roch.edu/rctc/foundation/images/alumni-friends.jpg' border='0' alt='user posted image'>
இவர்கள் தங்களை என்
நன்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவர்களா நன்பர்கள்
என் தோல்விகளுக்காக
மறைவில் மகிழ்ந்தவர்கள்
என் வெற்றியின் போதெல்லாம்
மனது புழுங்கியவர்கள்
எங்கே நான் நிலைகுலைவேன்
என்று என் தோள்மேல் ஏற
என்னைச்சுற்றிவருபவர்கள்
என்; சின்ன சின்ன வெற்றியைக்;கூட
கண்டு பொறாமைப்படுபவர்கள்
அறிவுரை வழங்கக்கூட
ஆழந்து சிந்திப்பவர்கள்
மறைவாக என்னைக்கண்டு
கேலி செய்பர்கள்
எதற்காகவோ என்னை அழிக்க
நன்பர்கள் வேடம் இட்டவர்கள்
இவர்களா என் நன்பர்கள்?
ஆதிபன் ! எதையும் அனுபவித்து அறிய வேண்டும். அவைதான் எங்களின் முன்னேற்றத்திற்கு எங்களை புடம் போட்டு உயர்த்தும். இங்கு நீங்கள் குறிப்பிட்டிருப்பது நட்பு அல்ல. அதன் பெயரிலான.......
காயங்கள் வேண்டும்
கருமமாற்றும் ஒவ்வொரு கணமும்
அது நினைவில் வந்து
நிசம் சொல்லும்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

