11-27-2005, 08:26 PM
தமிழீழத்தேசியதலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 30 நிமிட உரையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்த மிகப்பெரும் செய்தியை, அதனை விளங்காதவர்களுக்காக தமிழீழவிடுதலைபுலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம், நகைச்சுவை கலந்த பேச்சில விளங்காத பலருக்கு விளக்கப்படுத்தினர், தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் உரை அரசியல் வாதிகளின் உரையைப்போல் இல்லாமல் மிகவும் பொறுப்புணர்வுள்ள உரையாக அமைந்தது, ஒரு நாட்டின் தலைமை பொறுப்புள்ளவர் எவ்வாறு உரையாற்றுவாரோ அவ்வாறு அமைந்தது, அதனை தத்துவ ஆசிரியர் மிக அழகாக விளக்கப்படுத்தினர், மிகவும் நன்றாக இருந்தது.
உலகத்தமிழருக்கு எண்டு ஒரு தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே.
உலகத்தமிழருக்கு எண்டு ஒரு தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே.
[b]
,,,,.
,,,,.

