11-27-2005, 08:20 PM
இப்ப சிறிது நேரத்திற்க்கு முன்னர் பாலசிங்கத்தின் நகைச்சுவை உரையை டிடிஎன் வாயிலாக கேட்டேன்... /பார்த்தேன் உண்மையில பிரபாகரனிலும் பார்க்க இவரு திறமாக உரைஆற்றீருந்தாரு...... இவரு சொல்றது கொழந்தைகளுக்கு கூட நன்றாக விளங்கும்....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

