11-27-2005, 03:04 PM
மேகநாதன் Wrote:நாளை தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!
[சனிக்கிழமை, 26 நவம்பர் 2005, 22:21 ஈழம்] [ம.சேரமான்]
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரார்களின் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழீழத் தாயகங்கள் எங்கும், உலகத் தமிழர் வாழுமிடங்களிலும் பேரெழுச்சியுடன் நாளை நடைபெற உள்ளன.
<b><i>தமிழீழ விடுதலைப் புலிகள் இந் நாளை 1990ம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்</i></b>
இப்படி <b>"புதினத்தில்</b>" கிடக்குது...இது சரியே....
<b>1989 ஆம் ஆண்டு முதல் "மாவீரர்" நாள் </b>அனுட்டிக்கப் பட்டதாகவே நாம் அறிந்துள்ளோம்.....
தயக வரலாற்றைச் "சரியாக" எடுத்துச் செல்லும் காத்திரமான பொறுப்பு "தமிழ்" ஊடகங்களுக்கு உண்டு அல்லவா..?
உண்மையில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் தான் விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர். அதே ஆண்டு விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.
ஆனால் மக்கள் எழுச்சியுடன் 1990 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடுகின்றனர்.
_________________
" "

