11-27-2005, 01:55 PM
தேசியத்தலைவரின் இவ் மாவீரர் உரையானது உலக நாடுகளுக்கும் சிங்கள தேசத்துக்கும் கொடுக்கப்பட்ட ஒரு நல்ல செய்தி, தமிழர் தரப்பு நியாங்களை தட்டிகழிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ள வைத்துள்ளார்,, மிகத்தெளிவான உறுத்தினான நிலைப்பாட்டை சரியான நேரத்தில் எமது தலைவர் எடுத்துள்ளர்...
[b]
,,,,.
,,,,.

