12-03-2003, 10:04 PM
AJeevan Wrote:எந்த நாட்டு நிகழ்ச்சிகளை வாங்கினாலும், தமக்கென சொந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காத எந்த ஊடகமும் நிலைக்காது. (டெலிபோன் நிகழ்ச்சிகள் அல்ல. அதைச் செய்ய வானோலி போதும். அதற்கு ஏன் ஒரு தொலைக் காட்சி?)
சரியாகச் சொன்னீக அஜீவன்.
தற்போது இலவசம் என்று சொல்லி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க தொலைபேசி நிகழ்ச்சிகளே. அதுவும் அவர்கள் நிறுவனத்தின் தொலைபேசி அட்டையின் பின் இலக்கத்தை அழுத்தினால் மட்டுமே பங்குபற்றிக்கொள்ளலாம்.
இவர்கள் முதலில் தொ.கா ஆரம்பிக்கும் போது சொன்னார்கள் புலம்பெயர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போவதாக ஓரே ஒரு ஜோசியருக்கு மட்டும் வாய்புக் கொடுத்திருக்கிறார்கள் அதுவும் தொலைபேசி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
:?

