11-26-2005, 09:21 AM
Mathan Wrote:நல்ல பயனுள்ள கட்டுரை நன்றி குளம். முன்பு சிறு வயதில் படித்த பல விடயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.மதன் உணவு கட்டமைப்புக்கான பரிந்துரை காலத்துக்கு காலம் மாறுபட்டு வருகிறது. அத்துடன் ஆரம்ப பிரமிட்டுக்களில் நீர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
ஒரு கேள்வி: இந்த மரக்கறி வகைகளும் பழக்களும் இணைந்தே 5 பாகம் உள்ளெடுக்கபடவேண்டும் என்று நினைத்தேன். அப்படியில்லையா? தனியாக 5 பாகம் மரக்கறி வகைகளும் 2-3 பாகம் பழங்களும் அவசியமா? McDonald's fruit bag, Tropicana Orange Juice மற்றும் salad bag லேபல்களை பார்த்தால் அதில் World Health Organisation நிர்ணயித்த 5 பாகம் பழமும் மரக்கறிகளும் வகைகளில் இதுவும் ஒன்று என்று எழுதப்பட்டிருக்கின்றது.
தற்போது நீருக்கு மேலதிகமாக உடற்பயிற்சி யும் இணைக்கப்பட்டு வருகிறது.
நீங்க கேட்டது 5 பாகமா என்பது? தற்போது பழமும், மரக்கறியும் சேர்த்து 7 தடவை. என சொல்லப்படுகிறது.
இது ஒரு ஆலோசனையே தவிர அப்படியே அனுசரிக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், மீன், கடலுணவு, இறைச்சி, அதிக நிரம்பிய கொழுப்பமிலமுள்ள உணவுகளை நாளாந்தம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

