11-26-2005, 04:06 AM
இராணுவப் பயிற்சி என்பது இரண்டு நாட்டுக்குமான நல்லுறவே தவிர, அதற்காக அடிமடியில் கைவைப்பதற்கான உரிமை கிடையாது. இலங்கைக்கு அமெரிக்கப் படைகள் பாரிய தளபாடங்களுடன் இறங்கியபோதும் அதிக நாள் தங்கமுடியாமைக்கு இந்தியாவின் மறைமுக அழுத்தம் தான் காரணமாகும். மேலும் அந்தமான் தீவுகளில் சுனாமி நேரம் வெளிநாட்டு உதவிகளை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
இதிலிருந்து என்னசொல்லமுடியுமென்றால் ஒரு நாட்டின் இறைமைக்குள் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமிழீழம் தொடர்பாக உதவி செய்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு வந்த இந்திய அரசு எம் இறைமையில் கைவைத்தாதல் தான் அதற்கெதிராக கிளர்ந்து எழவேண்டி ஏற்பட்டது என்பது நினைவில் குறிக்கவேண்டிய அம்சமாகும்.

[size=14] ' '