11-26-2005, 02:49 AM
தமிழ்ச்சசி சிங்களவருக்கும் இந்தியாவுக்கும் ஒரு வெங்காயமுமில்லை என்று சொன்னது தவறான தகவல்தான்.ஆனால் அவர் குறிப்பிட வந்தது தமிழ்நாட்டுக்கும் சிங்களவருக்கும் உள்ள தொடர்புகளை விட தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு அதிகம் என்பதே
அந்தப் பதிவிற்கான பின்னூட்டங்கள் சுவாரசியமாகப் போகின்றன.எப்படியும் அது ராஜீவ் கொலை சரியா தவறா?ஈழத்தில் இந்தியப்படைகள் செய்தது சரியா தவறா என்ற அதே வன்மத்துடனான விவாதமாகத்தான் மாறப் போகிறது.பார்ப்போம்
அந்தப் பதிவிற்கான பின்னூட்டங்கள் சுவாரசியமாகப் போகின்றன.எப்படியும் அது ராஜீவ் கொலை சரியா தவறா?ஈழத்தில் இந்தியப்படைகள் செய்தது சரியா தவறா என்ற அதே வன்மத்துடனான விவாதமாகத்தான் மாறப் போகிறது.பார்ப்போம்
\" \"