Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளும், இந்தியப் பாதுகாப்பும்
#4
Vasampu Wrote:<b>இணைப்பிற்கு நன்றி பிருந்தன்</b>

கட்டுரையாசியர் தன் வசதிகளுக்கேற்றவாறு எழுத முற்பட்டுள்ளார்.

<b>இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயனும் அவனது 400 நண்பர்களும் இலங்கைத் தீவையே வந்தடைந்தனர். இதில் விஜயன் முதலில் குவேனியைத் திருமணம் செய்ததும் பின்பு அவரை விட்டுவிட்டு தனக்கும் தனது 400 நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்ணெடுத்ததும் வரலாற்றுச் சான்று. </b>

அவர் ஒரு வலைபதிவாளர். தனது பார்வையை தான் பிரதிபலிப்பார்.

மற்றும் படி நீங்கள் சொன்னதுக்கான எனது கருத்து.

வியஜன் வந்திருக்கலாம்
ஆனால்

வரலாறு என்பது மகாவம்சத்தை அடிப்படியாக கொண்டது என நினைக்கிறேன்.
அத்தோடு பெண்ணெடுத்தது தென்னிந்திய மதுரையா? அல்லது வட இந்திய மதுரா எனும் இடமா என்பதும் கவனத்தில் எடுக்கவேண்டும் என வாசித்த ஞாபகம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-25-2005, 11:34 PM
[No subject] - by Mathan - 11-26-2005, 01:41 AM
[No subject] - by KULAKADDAN - 11-26-2005, 02:08 AM
[No subject] - by Eelavan - 11-26-2005, 02:49 AM
[No subject] - by தூயவன் - 11-26-2005, 04:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)