11-25-2005, 11:46 PM
<b>சின்னப்பு</b>
ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். பணத்தை முகவருக்கு கட்டியவர்களெல்லாம் வெளிநாடு வந்துவிட்டார்களா??
1) இந்தப் பணத்தை இந்த முகவருக்குக் கட்டினால் பிரைச்சினையில்லாமல் போகலாம் என்று சிந்திச்சு முடிவெடுக்க வைக்கிறது அறிவு
2) அப்படி இந்த முகவர் ஏதாவது பிரைச்சினை செய்தால் அவரைக் நன்றாகக் கவனித்து எப்படியும் பணத்தை வாங்குவேன் என நம்பிக்கை கொள்ள வைப்பது சுய வீரமே.
3) எனவே மூன்றும் சேர்ந்திருந்தாலே வாழ்க்கையில் வெற்றி கொள்ளலாம். ஆனால் எல்லோருக்கும் இம்மூன்றும் சம அளவில் இருப்பதில்லை.